வாழாக்கேடி

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வாழாக்கேடி, பெயர்ச்சொல்.
  • (வாழ்-+ஆ neg+கேடு(டி))
  1. விவாக மில்லாதிருப்பவள். (யாழ். அக. )
  • திருமணமே செய்துக்கொள்ளாமல் வாழ்ந்துக்கொண்டிருக்கும் பெண் வாழாக்கேடி...இவள் சமூகத்திற்கு ஒரு கேடு/தீங்கு என்றுக் கருதப்பட்டாள்...அவளும் பிற ஆண்களை எளிதில் ஈர்க்கும்படியாகவும், பிற ஆண்களும் இலகுவில் அணுகத்தக்கவாறும் இவள் நிலையிருப்பதால் அப்படிக் குறிப்பிடப்பட்டாள்..

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. unmarried woman, spinster



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாழாக்கேடி&oldid=1279884" இலிருந்து மீள்விக்கப்பட்டது