விகாசம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
விகாசம், .
- மலர்ச்சி
- முகமலர்ச்சி
- மாயாதருமம் இரண்டனுள் ஒன்றான விரிகை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- blossoming
- bloom, as of countenance
- evolution, one of two māyātarumam
பயன்பாடு
- புஷ்ப விகாசம்
- (இலக்கியப் பயன்பாடு)
- மதிபோன் றொளி விட் டிலங்கு முகமும் விகாசமும் (திருக்காளத். பு. தாருகா. 15)
- வீவிலா மாயை யிதற்கிருதருமஞ் சங்கோச விகாசமாமே (வேதா. சூ. 60)
( மொழிகள் ) |
சான்றுகள் ---விகாசம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி