விக்கிரமம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
விக்கிரமம், .
- பராக்கிரமம்
- மிகுபலம் (யாழ். அக. )
- சாமர்த்தியம் (இலக். அக.)
- அடியெடுத்து வைக்கை (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- பராக்கிரமம் - உன்னுடைய விக்கிரம மொன்றொழியாமல் (திவ். பெரியாழ். 5, 4, 6).
( மொழிகள் ) |
சான்றுகள் ---விக்கிரமம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி