15:42, 11 சனவரி 2021 (UTC)

தமிழ் விக்சனரிː இணையப் பயிலரங்கு

தொகு

எதிர்வரும் 23.01.2021 அன்று இந்திய ஒன்றிய நேரம் 16.00 மணியளவில் 'கட்டற்ற கணித்தமிழ்: தமிழ் விக்சனரியில் தொகுப்புப்பணிகள்' என்னும் இணையவழி பயிற்சியினை அளிக்க உள்ளேன். வாய்ப்புள்ளோர் பங்கேற்க விழைகின்றேன். பதிவிற்கு --Thamizhpparithi Maari (பேச்சு) 12:32, 18 சனவரி 2021 (UTC)[பதிலளி]

16:10, 18 சனவரி 2021 (UTC)

18:31, 25 சனவரி 2021 (UTC)

Moving Wikimania 2021 to a Virtual Event

தொகு
 

Hello. Apologies if you are not reading this message in your native language. Please help translate to your language. நன்றி!

Wikimania will be a virtual event this year, and hosted by a wide group of community members. Whenever the next in-person large gathering is possible again, the ESEAP Core Organizing Team will be in charge of it. Stay tuned for more information about how you can get involved in the planning process and other aspects of the event. Please read the longer version of this announcement on wikimedia-l.

ESEAP Core Organizing Team, Wikimania Steering Committee, Wikimedia Foundation Events Team, 15:16, 27 சனவரி 2021 (UTC)

Project Grant Open Call

தொகு

This is the announcement for the Project Grants program open call that started on January 11, with the submission deadline of February 10, 2021.
This first open call will be focussed on Community Organizing proposals. A second open call focused on research and software proposals is scheduled from February 15 with a submission deadline of March 16, 2021.

For the Round 1 open call, we invite you to propose grant applications that fall under community development and organizing (offline and online) categories. Project Grant funds are available to support individuals, groups, and organizations to implement new experiments and proven ideas, from organizing a better process on your wiki, coordinating a campaign or editathon series to providing other support for community building. We offer the following resources to help you plan your project and complete a grant proposal:

Program officers are also available to offer individualized proposal support upon request. Contact us if you would like feedback or more information.

We are excited to see your grant ideas that will support our community and make an impact on the future of Wikimedia projects. Put your idea into motion, and submit your proposal by February 10, 2021!

Please feel free to get in touch with questions about getting started with your grant application, or about serving on the Project Grants Committee. Contact us at projectgrantsவார்ப்புரு:atwikimedia.org. Please help us translate this message to your local language. MediaWiki message delivery (பேச்சு) 08:01, 28 சனவரி 2021 (UTC)[பதிலளி]

தமிழ் விக்சனரிː இணையப் பயிலரங்கு

தொகு

எதிர்வரும் 30.01.2021 அன்று, இந்திய ஒன்றிய நேரம் 16.00 மணியளவில் 'கட்டற்ற கணித்தமிழ்: தமிழ் விக்சனரியில் தொகுப்புப்பணிகள்' என்னும் இரண்டாம் அமர்வு இணையவழி பயிற்சினை அளிக்க உள்ளேன். வாய்ப்புள்ளோர் பங்கேற்க விழைகின்றேன். பதிவிற்கு.--Thamizhpparithi Maari (பேச்சு) 14:10, 30 சனவரி 2021 (UTC)[பதிலளி]

22:38, 1 பெப்ரவரி 2021 (UTC)

தமிழ் விக்சனரிː இணையப் பயிலரங்கு

தொகு

எதிர்வரும் 07.02.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று, இந்திய ஒன்றிய நேரம் 16.00 மணியளவில் 'கட்டற்ற கணித்தமிழ்: தமிழ் விக்சனரியில் தொகுப்புப்பணிகள்' என்னும் இணையவழி பயிற்சியின் மூன்றாம் அமர்வை அளிக்க உள்ளேன். வாய்ப்புள்ளோர் பங்கேற்க விழைகின்றேன். பதிவிற்கு.--Thamizhpparithi Maari (பேச்சு) 18:15, 2 பெப்ரவரி 2021 (UTC)

Wiki Loves Folklore 2021 is back!

தொகு

Please help translate to your language

 

You are humbly invited to participate in the Wiki Loves Folklore 2021 an international photography contest organized on Wikimedia Commons to document folklore and intangible cultural heritage from different regions, including, folk creative activities and many more. It is held every year from the 1st till the 28th of February.

You can help in enriching the folklore documentation on Commons from your region by taking photos, audios, videos, and submitting them in this commons contest.

Please support us in translating the project page and a banner message to help us spread the word in your native language.

Kind regards,

Wiki loves Folklore International Team

MediaWiki message delivery (பேச்சு) 13:25, 6 பெப்ரவரி 2021 (UTC)

தமிழ் விக்கிமீடியச் செய்திகள்

தொகு

இப்பகுதியில், பிற தமிழ்திட்டங்களின் நடப்புகளை, அந்தந்த திட்டங்களுக்குச் செல்லாமல் சுருக்கமாக, இங்கே காணலாம்.
முந்தையச் செய்திகள், இத்தொடுப்பில் பரணிடப்பட்டுள்ளன.

--தகவலுழவன் (பேச்சு) 06:02, 24 சூன் 2016 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கித்திட்டங்களில் உள்ளகப் பயிற்சி

தொகு

ஒரு மாதம் "தமிழ் விக்கித்திட்டங்களில் உள்ளகப் பயிற்சி" (Tamil Wiki Internship Programme) என்ற புதிய திட்டத்தை மதுரை w::பாத்திமா கல்லூரி தமிழ்த் துறை மாணவர் கொண்டு நடத்தலாம் எனப் பரிந்துரைக்கிறேன். கல்லூரி சார்பாகவும் மாணவர்கள் சார்பாகவும் ஆர்வம் தெரிவித்துள்ளனர். மேலும் கருத்துக்களை ஆலமரத்தடியில் காணலாம். மேலும் இதனை வழிநடத்த உங்கள் பங்களிப்பையும், ஆலோசனைகளையும் திட்டப்பக்கத்தில் விவாதிக்க வேண்டுகிறேன். -Neechalkaran (பேச்சு) 05:25, 15 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

திட்டமிட்டபடி பயிற்சி சிறப்பாக நிறைவடைந்தது. மாணவர்களின் பங்களிப்பு விவரங்களைத் திட்டப்பக்கத்தில் காணலாம். விக்சனரியில் மாணவர்களின் பக்கங்களைச் சரிபார்த்து, கருத்திட்டு அவர்களுக்கும் உதவக் கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஆலோசனைகளையும் பின்னூட்டங்களையும் வழங்கலாம். -Neechalkaran (பேச்சு) 07:27, 25 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]


IMPORTANT: Admin activity review

தொகு

Hello. A policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, interface administrator, etc.) was adopted by global community consensus in 2013. According to this policy, the stewards are reviewing administrators' activity on all Wikimedia Foundation wikis with no inactivity policy. To the best of our knowledge, your wiki does not have a formal process for removing "advanced rights" from inactive accounts. This means that the stewards will take care of this according to the admin activity review.

We have determined that the following users meet the inactivity criteria (no edits and no logged actions for more than 2 years):

  1. Mayooranathan (administrator)
  2. Natkeeran (administrator)
  3. Pazha.kandasamy (administrator)

These users will receive a notification soon, asking them to start a community discussion if they want to retain some or all of their rights. If the users do not respond, then their advanced rights will be removed by the stewards.

However, if you as a community would like to create your own activity review process superseding the global one, want to make another decision about these inactive rights holders, or already have a policy that we missed, then please notify the stewards on Meta-Wiki so that we know not to proceed with the rights review on your wiki. Thanks, --علاء (பேச்சு) 19:07, 7 பெப்ரவரி 2021 (UTC)

17:42, 8 பெப்ரவரி 2021 (UTC)

17:56, 15 பெப்ரவரி 2021 (UTC)

Proposal: Set two-letter project shortcuts as alias to project namespace globally

தொகு

Please help translate to your language

Hello everyone,

I apologize for posting in English. I would like to inform everyone that I created a new global request for comment (GRFC) at Meta Wiki, which may affect your project: m:Requests for comment/Set short project namespace aliases by default globally.

In this GRFC, I propose that two-project shortcuts for project names will become a default alias for the project namespace. For instance, on all Wikipedias, WP will be an alias to the Wikipedia: namespace (and similar for other projects). Full list is available in the GRFC.

This is already the case for Wikivoyages, and many individual projects asked for this alias to be implemented. I believe this makes it easier to access the materials in the project namespace, as well as creating shortcuts like WP:NPOV, as well as helps new projects to use this feature, without having to figure out how to request site configuration changes first.

As far as I can see, விக்சனரி currently does not have such an alias set. This means that such an alias will be set for you, if the GRFC is accepted by the global community.

I would like to ask all community members to participate in the request for comment at Meta-Wiki, see m:Requests for comment/Set short project namespace aliases by default globally.

Please feel free to ask me if you have any questions about this proposal.

Best regards,
--Martin Urbanec (talk) 14:13, 18 பெப்ரவரி 2021 (UTC)

விக்கியினங்கள்ː இணையப் பயிலரங்கு

தொகு

எதிர்வரும்28.02.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று, இந்திய ஒன்றிய நேரம் 16.00 மணியளவில் கட்டற்ற கணித்தமிழ்: விக்கியினங்கள்- தொகுப்புப்பணிகள் என்னும் இணையவழி பயிற்சியின் முதலாம் அமர்வினை அளிக்க உள்ளேன். வாய்ப்புள்ளோர் பங்கேற்க விழைகின்றேன்.பதிவிற்கு.--Thamizhpparithi Maari (பேச்சு) 16:56, 21 பெப்ரவரி 2021 (UTC)


00:17, 23 பெப்ரவரி 2021 (UTC)


19:08, 1 மார்ச் 2021 (UTC)

Wikifunctions logo contest

தொகு

01:52, 2 மார்ச் 2021 (UTC)

17:51, 8 மார்ச் 2021 (UTC)

23:22, 15 மார்ச் 2021 (UTC)

16:53, 22 மார்ச் 2021 (UTC)

17:31, 29 மார்ச் 2021 (UTC)

19:41, 5 ஏப்ரல் 2021 (UTC)

Universal Code of Conduct – 2021 consultations

தொகு

Universal Code of Conduct Phase 2

தொகு

Please help translate to your language

The Universal Code of Conduct (UCoC) provides a universal baseline of acceptable behavior for the entire Wikimedia movement and all its projects. The project is currently in Phase 2, outlining clear enforcement pathways. You can read more about the whole project on its project page.

Drafting Committee: Call for applications

தொகு

The Wikimedia Foundation is recruiting volunteers to join a committee to draft how to make the code enforceable. Volunteers on the committee will commit between 2 and 6 hours per week from late April through July and again in October and November. It is important that the committee be diverse and inclusive, and have a range of experiences, including both experienced users and newcomers, and those who have received or responded to, as well as those who have been falsely accused of harassment.

To apply and learn more about the process, see Universal Code of Conduct/Drafting committee.

2021 community consultations: Notice and call for volunteers / translators

தொகு

From 5 April – 5 May 2021 there will be conversations on many Wikimedia projects about how to enforce the UCoC. We are looking for volunteers to translate key material, as well as to help host consultations on their own languages or projects using suggested key questions. If you are interested in volunteering for either of these roles, please contact us in whatever language you are most comfortable.

To learn more about this work and other conversations taking place, see Universal Code of Conduct/2021 consultations.

-- Xeno (WMF) (talk) 22:26, 5 ஏப்ரல் 2021 (UTC)

Global bot policy changes

தொகு

Line numbering coming soon to all wikis

தொகு

-- Johanna Strodt (WMDE) 15:09, 12 ஏப்ரல் 2021 (UTC)

16:49, 19 ஏப்ரல் 2021 (UTC)

Suggested Values

தொகு

Timur Vorkul (WMDE) 14:08, 22 ஏப்ரல் 2021 (UTC)

21:24, 26 ஏப்ரல் 2021 (UTC)

15:43, 3 மே 2021 (UTC)

பராமரிப்பு பணி - 05-மே-2021 அன்று 06:00 AM UTC

தொகு

சில சேவைகள் 2021-05-05 அன்று 06:00 AM UTC மணிக்கு குறுகிய காலத்திற்கு படிக்க மட்டுமே இருக்கும். மறுதொடக்கம் செய்யும் நேரத்தில் (சுமார் 60 வினாடிகள் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது) அனைத்தும் x1 தரவுத்தளத்தைப் பயன்படுத்தும் கூறுகள் மற்றும் நீட்டிப்புகள் படிக்க மட்டுமே இருக்கும்.

புதிய எழுத்துக்களை (new writes) உருவாக்கும்போது சில சிக்கல்களை சந்திக்கக்கூடிய விஷயங்கள்:

  • புதிய குறுகிய URL களை உருவாக்க முடியாது
  • பட்டியல்களிலிருந்து மின்னஞ்சல் துள்ளல் பதிவு செய்யப்படாமல் போகலாம்
  • புதிய மொழிபெயர்ப்புகளில் சிக்கல்கள் இருக்கலாம்
  • அறிவிப்பு பட்டியலில் புதிய உருப்படிகள் தோல்வியடையக்கூடும், சில அறிவிப்புகள் வழங்கப்படாது போகலாம்
  • படித்தல் பட்டியல்கள் "புக்மார்க்கு (bookmark)" அல்லது "பின்னர் படி(read it later)" அம்சங்களுக்கு சேர்க்கப்படும் புதிய உருப்படிகளை பதிவு செய்யபடாது போகலாம்

மேலும் விவரங்கள்: T281212 & T281375

இந்த நிகழ்வுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும்.

இந்த செய்தி ஆங்கிலத்தில்: Wikitech-ambassadors mail

-- Kaartic (பேச்சு) 18:49, 4 மே 2021 (UTC)[பதிலளி]

15:10, 10 மே 2021 (UTC)

மீண்டும் தமிழ் விக்கித்திட்டங்களில் உள்ளகப் பயிற்சி

தொகு

ஆறு மாதங்களுக்கு முன் நடந்துமுடிந்த தமிழ் விக்கித்திட்டங்களில் உள்ளகப் பயிற்சி போல மீண்டும் ஒரு பயிற்சிக்குத் திட்டமிடுகிறோம். அதிக மாணவர்கள் கலந்து கொள்வதும், பங்களிப்பிற்கான மொழியை விரிவு செய்வதும் என்ற இரு மாறுதல்களைத் தவிர முந்தைய பயிற்சி போலவே அமைக்கலாம் என விவாதிக்கிறோம். மேலும் விவாதங்களை ஆலமரத்தடியில் காணலாம். மேலும் இதனை வழிநடத்த உங்கள் பங்களிப்பையும், ஆலோசனைகளையும் வழங்க வேண்டுகிறேன். -Neechalkaran (பேச்சு) 18:52, 12 மே 2021 (UTC)[பதிலளி]

13:49, 17 மே 2021 (UTC)

17:07, 24 மே 2021 (UTC)

பிறமொழிச் சொற்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்புகளோ பிறமொழி பெயர்ப்புகளோ தருதல் வேண்டாம்

தொகு

பிறமொழிச்சொற்களுக்கு மொழிபெயர்ப்பு தருதல் கூடாது அல்லவா? ஆங்கில விக்சனரியில் அவர்கள் ஆங்கிலத்தில் பொருள் தருவார்கள். தமிழ்ச்சொற்களுக்கு மட்டும் பிற பல மொழிகளில் மொழிபெயர்ப்பு தருவோம். இந்தி விக்சனரியிலும் இந்திச்சொற்களுக்கு பிறமொழி பெயர்ப்புகள் தருவர். எனவே மொழிபெயர்ப்புகளை நீக்க வேண்டுகின்றேன். எ.கா; ककड़ी--செல்வா (பேச்சு) 20:48, 25 மே 2021 (UTC)[பதிலளி]

இந்தி கற்கத் தொடங்கிய காலத்தில் 2009 ஆம் ஆண்டு நான் தொடங்கிய சொல். தமிழ் பணிகள் நிறைய இன்னும் இருக்கிறது. நேரம் இல்லாத காரணத்தால் அப்பணி பல வருடங்களாகத் தள்ளிப்போகிறது. இந்தி மொழிச் சொற்களை மேம்படுத்த அதனை நன்கு தெரிந்தவர் உதவியை எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன். எனினும், அச்சொல்லினை இற்றை படுத்தி அதன் உரையாடலில், எனது நிலையை விவரித்துள்ளேன்.--உழவன் (உரை) 03:43, 26 மே 2021 (UTC)[பதிலளி]
நன்றி @Info-farmer: --செல்வா (பேச்சு) 13:47, 26 மே 2021 (UTC)[பதிலளி]
நீண்ட நாட்களுக்குப் பின் உரையாடிதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் வழிகாட்டல்களை இப்பொழுது தெளிவாக உணரும் பக்குவம் வந்துள்ளது., அறியாது பலவருடங்களுக்கு முன், நான் செய்த சில கருத்தற்ற உரையாட்களுக்கு வருந்துகிறேன். கலைக்களஞ்சியங்கள் தொகுதியை வளர்த்தெடுக்க ஏதேனும் தீட்டம் தீட்டித் தருக. இதிலிருந்து பல கட்டுரைகளை உருவாக்கினேன் காண்க: w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள் ஆனால், உரிமம் குறித்த புரிந்துணர்வு இன்னும் நமக்குள் மேம்பட வேண்டும் இந்த உரையாடலால் தளர்வடைந்தேன். எனவே, உங்கள் தெளிவுரை இச்சூழ்நிலையை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையால் இந்த வேண்டுகோள்.--உழவன் (உரை)

உள்ளகப் பயிற்சி 2021 தொடக்க விழா

தொகு

சில வாரங்களாகத் திட்டமிட்டு வந்த உள்ளகப் பயிற்சி நாளை தொடங்குகிறோம். தமிழகத்தில் பொது முடக்கம் இருக்கும் சூழலில் இந்த இணையவழிப் பயிற்சியினைத் தொடங்கினால் மாணவர்களுக்குத் தேர்வுச் சூழலுக்கு முன்னர் முடித்துவிடலாம் என்று கருதுகிறோம். ஆர்வமுள்ளவர்கள் மாணவர்களுக்குப் பயிற்சியினை அளிக்கலாம், மாணவர்கள் பேச்சுப் பக்கத்தில் வழிகாட்டலாம், ஊக்குவிக்கலாம். பொதுவாகவும் யாவரும் இணையவழிப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். ஜூம் கூட்ட எண்: 996 2344 4756, கடவு எண்: 369722. நாளை, அறிமுக நிகழ்ச்சியுடன் பயிற்சி தொடங்குகிறோம். அனைவரும் வருக. -Neechalkaran (பேச்சு) 13:29, 26 மே 2021 (UTC)[பதிலளி]

17:06, 31 மே 2021 (UTC)

20:02, 7 சூன் 2021 (UTC)

Universal Code of Conduct News – Issue 1

தொகு

Universal Code of Conduct News
Issue 1, June 2021Read the full newsletter


Welcome to the first issue of Universal Code of Conduct News! This newsletter will help Wikimedians stay involved with the development of the new code, and will distribute relevant news, research, and upcoming events related to the UCoC.

Please note, this is the first issue of UCoC Newsletter which is delivered to all subscribers and projects as an announcement of the initiative. If you want the future issues delivered to your talk page, village pumps, or any specific pages you find appropriate, you need to subscribe here.

You can help us by translating the newsletter issues in your languages to spread the news and create awareness of the new conduct to keep our beloved community safe for all of us. Please add your name here if you want to be informed of the draft issue to translate beforehand. Your participation is valued and appreciated.

  • Affiliate consultations – Wikimedia affiliates of all sizes and types were invited to participate in the UCoC affiliate consultation throughout March and April 2021. (continue reading)
  • 2021 key consultations – The Wikimedia Foundation held enforcement key questions consultations in April and May 2021 to request input about UCoC enforcement from the broader Wikimedia community. (continue reading)
  • Roundtable discussions – The UCoC facilitation team hosted two 90-minute-long public roundtable discussions in May 2021 to discuss UCoC key enforcement questions. More conversations are scheduled. (continue reading)
  • Phase 2 drafting committee – The drafting committee for the phase 2 of the UCoC started their work on 12 May 2021. Read more about their work. (continue reading)
  • Diff blogs – The UCoC facilitators wrote several blog posts based on interesting findings and insights from each community during local project consultation that took place in the 1st quarter of 2021. (continue reading)

--MediaWiki message delivery (பேச்சு) 23:06, 11 சூன் 2021 (UTC)[பதிலளி]

20:26, 14 சூன் 2021 (UTC)

Wikimania 2021: Individual Program Submissions

தொகு
 

Dear all,

Wikimania 2021 will be hosted virtually for the first time in the event's 15-year history. Since there is no in-person host, the event is being organized by a diverse group of Wikimedia volunteers that form the Core Organizing Team (COT) for Wikimania 2021.

Event Program - Individuals or a group of individuals can submit their session proposals to be a part of the program. There will be translation support for sessions provided in a number of languages. See more information here.

Below are some links to guide you through;

Please note that the deadline for submission is 18th June 2021.

Announcements- To keep up to date with the developments around Wikimania, the COT sends out weekly updates. You can view them in the Announcement section here.

Office Hour - If you are left with questions, the COT will be hosting some office hours (in multiple languages), in multiple time-zones, to answer any programming questions that you might have. Details can be found here.

Best regards,

MediaWiki message delivery (பேச்சு) 04:19, 16 சூன் 2021 (UTC)[பதிலளி]

On behalf of Wikimania 2021 Core Organizing Team

15:49, 21 சூன் 2021 (UTC)

Editing news 2021 #2

தொகு

14:15, 24 சூன் 2021 (UTC)

Server switch

தொகு

SGrabarczuk (WMF) 01:19, 27 சூன் 2021 (UTC)[பதிலளி]

16:32, 28 சூன் 2021 (UTC)

17:33, 5 சூலை 2021 (UTC)

15:31, 19 சூலை 2021 (UTC)

21:11, 26 சூலை 2021 (UTC)

20:47, 2 ஆகத்து 2021 (UTC)

16:21, 9 ஆகத்து 2021 (UTC)

19:28, 16 ஆகத்து 2021 (UTC)

21:58, 23 ஆகத்து 2021 (UTC)

Read-only reminder

தொகு

A maintenance operation will be performed on Wednesday August 25 06:00 UTC. It should only last for a few minutes.

This will affect your wiki as well as 11 other wikis. During this time, publishing edits will not be possible.

Also during this time, operations on the CentralAuth will not be possible (GlobalRenames, changing/confirming e-mail addresses, logging into new wikis, password changes).

For more details about the operation and on all impacted services, please check on Phabricator.

A banner will be displayed 30 minutes before the operation.

Please help your community to be aware of this maintenance operation. நன்றி!

20:35, 24 ஆகத்து 2021 (UTC)

16:01, 30 ஆகத்து 2021 (UTC)

15:20, 6 செப்டம்பர் 2021 (UTC)

The 2022 Community Wishlist Survey will happen in January

தொகு

SGrabarczuk (WMF) (talk) 00:24, 7 செப்டம்பர் 2021 (UTC)

Server switch

தொகு

SGrabarczuk (WMF) (பேச்சு) 00:46, 11 செப்டம்பர் 2021 (UTC)

Talk to the Community Tech

தொகு

 

Read this message in another languagePlease help translate to your language

Hello!

As we have recently announced, we, the team working on the Community Wishlist Survey, would like to invite you to an online meeting with us. It will take place on September 15th, 23:00 UTC on Zoom, and will last an hour. Click here to join.

Agenda

Format

The meeting will not be recorded or streamed. Notes without attribution will be taken and published on Meta-Wiki. The presentation (first three points in the agenda) will be given in English.

We can answer questions asked in English, French, Polish, and Spanish. If you would like to ask questions in advance, add them on the Community Wishlist Survey talk page or send to sgrabarczuk@wikimedia.org.

Natalia Rodriguez (the Community Tech manager) will be hosting this meeting.

Invitation link

See you! SGrabarczuk (WMF) (பேச்சு) 03:04, 11 செப்டம்பர் 2021 (UTC)

15:35, 13 செப்டம்பர் 2021 (UTC)

18:32, 20 செப்டம்பர் 2021 (UTC)

இந்திய விக்கிமூலத் தொடர்தொகுப்பு 2021 முடிவுகள்

தொகு

அனைவருக்கும் வணக்கம். தமிழ் முதலிடம் : https://meta.wikimedia.org/wiki/Indic_Wikisource_Proofreadthon_August_2021/Result முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவிகளான, பாத்திமா, சரண்யா நமது தமிழ் விக்கிமீடிய முத்துகள். தொடரட்டும் அவர்களது பங்களிப்புகள். உடன் இணைந்து பங்களித்த பிற பள்ளி ஆசிரியைகளுக்கும் வாழ்த்துக்கள். உழவன் (உரை) 01:51, 24 செப்டம்பர் 2021 (UTC)

22:23, 27 செப்டம்பர் 2021 (UTC)

16:32, 4 அக்டோபர் 2021 (UTC)

15:30, 11 அக்டோபர் 2021 (UTC)

20:53, 18 அக்டோபர் 2021 (UTC)

20:08, 25 அக்டோபர் 2021 (UTC)

20:28, 1 நவம்பர் 2021 (UTC)

ஆங்கில விக்கிமூலத்தில் முதற்கூட்டுப்பங்களிப்பு

தொகு

en:Index:Tamil_proverbs.pdf என்ற நூல் 1874 ஆம் ஆண்டு உருவானது. இந்நூலில் உள்ள ஒவ்வொரு தமிழ் பழமொழியும், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, தேவைப்படும் இடங்களில் ஆங்கில விளக்கவரையும் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்நூலில் மொத்தம் 6156 தமிழ் பழமொழிகள் உள்ளன. ஒரே தமிழ் சொல்லானது, வெவ்வேறு இடங்களில், அந்த பழமொழியின் பொருண்மைக்கு ஏற்ப, வெவ்வேறு ஆங்கிலச்சொற்களைக் கொண்டு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். ஆங்கில விக்கிமூலத்தில் கூட்டுழைப்பாக, சிறந்த விக்கிநுட்பங்களோடு வெள்ளோட்ட முயற்சியாக, இந்த150 ஆண்டு பழமையான படவடிவ நூலானாது(PDF), பனுவல் வடிவமாக மாற்ற எடுத்துக் கொள்ளப்பட்டது. 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 முதல் இதில் 40 பங்களிப்பாளர்கள் ஈடுபட்டு, நவம்பர்4 அன்று இந்நூலின் எழுத்துவடிவ பணியை முடித்தனர். en:Tamil_Proverbs என்ற முழுமையான பனுவல் வடிவத்தினைப் பார்வையிடுக. எளிமையாக பதிவிறக்க இங்குள்ள download என்பதை அழுத்தி, தேவைப்படும் வடிவங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இந்த இணைப்பில் 10 க்கும் மேற்பட்ட வடிவங்களிலும், பதிவிறக்கிக் கொள்ளலாம். இத்தகைய கூட்டுப்பணி எளிமையாக உருவாவதற்கான முக்கிய காரணம், அவர்களின் வழிகாட்டுதல் பக்கமாகும். அது தமிழில் சிறப்புற உருவாக்கப்படவில்லை. எனவே, en:Help:Beginner's guide to proofreading ஆங்கில விக்கிமூலப் பக்கத்தினைக்கொண்டு தொடங்கலாம் என்று எண்ணுகிறேன். இப்பக்கமானது பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ளது. அனைவருக்கும் இது அடிப்படையான பக்கமென்பதால், s:உதவி:புதிதாக தொடங்குபவர்களுக்கான மெய்ப்பு வழிகாட்டி என்ற பக்கத்தினை கூட்டாக வளர்த்தெடுப்போம். தங்களது எண்ணங்களை, s:உதவி பேச்சு:புதிதாக தொடங்குபவர்களுக்கான மெய்ப்பு வழிகாட்டி என்ற உரையாடற்பக்கத்தில் தெரியப்படுத்துங்கள்.--உழவன் (உரை) 10:15, 7 நவம்பர் 2021 (UTC)[பதிலளி]

20:36, 8 நவம்பர் 2021 (UTC)

22:06, 15 நவம்பர் 2021 (UTC)

20:02, 22 நவம்பர் 2021 (UTC)

21:15, 29 நவம்பர் 2021 (UTC)

21:59, 6 திசம்பர் 2021 (UTC)

22:27, 13 திசம்பர் 2021 (UTC)

சொற்குவை சொற்கள் பதிவேற்றம்

தொகு

தமிழக அரசின் சொற்குவைச் சொற்களை விக்சனரியில் வெளியிட அகரமுதலி திட்ட இயக்ககம் முடிவு செய்து அதனை கார்க்கி அறக்கட்டளையின் வழியாகப் பதிவேற்றம் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதனடிப்படையில் சில ஆயிரம் சொற்களும் ஏற்றியுள்ளனர். அதில் தமிழ் விளக்கமில்லாத சொற்களும் பிழையான சொற்களும் இருப்பதால் அக்கணக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இயக்ககத்தினரிடம் பேசினேன். முந்தைய அணுகுமுறை போல சொற்குவை சொற்களை முழுமையாகப் பொதுத்தளத்தில் வெளியிடத் தற்போதைக்கு இயலாதென அறிகிறேன். அதனால் சிறு சிறு தொகுதியாக வெளியிட்டுச் சமூக ஒப்புதலைப் பெற்றுப் பதிவேற்றம் செய்யலாம் எனப் பரிந்துரைத்துள்ளேன். இதுவரை ஏற்றிய சொற்களை என்ன செய்வது? அடுத்து இதனை எப்படிக் கூட்டு முயற்சியாக விக்சனரியை வளர்த்தெடுப்பதென மற்றவர்களும் கருத்தினை அளிக்கலாம். -Neechalkaran (பேச்சு) 14:20, 16 திசம்பர் 2021 (UTC)[பதிலளி]

  • பதிவேற்றிய நபரை நான் தற்காலிக தடைசெய்து, அவருக்கு மாதிரி திட்டபக்கமொன்றினைக் காட்டி, உரையாட கூறியுள்ளேன். தவறான சொல் ஒன்றினையும் இணைத்துள்ளேன். அதுபோல மேலும் பல உள்ளன. பலரின் கருத்துகளை வாங்க, (community consensus) விக்கிப்பீடியாவிலும் அறிவித்துள்ளேன். அது குறித்த உரிமம் விக்கிக்கு உகந்ததல்ல. பொதுகள உரிமத்தில் உள்ளதென அவர் சான்றாவணத்தை தர வழிகாட்டலாம். அவர் தமிழ் வளர்ச்சி துறை என கூறிகிறார். கார்க்கி அறக்கட்டளையும் ஈடுபடுவதாகத் தெரிகிறது. குழப்பமாக உள்ளது. நல்ல முயற்சிகள் நடைபெறுவதால் உரியவர், விக்கிதிட்ட பக்கமொன்றில் உரையாடுதல் நலம். அதுவே விக்கிவிதிகள் ஆகும். நீங்கள் (Neechalkaran ) விக்சனரி மேலணுக்கராக (sysop) இருப்பதால், சிறப்பாக இதனை முன்னெடுத்து செல்வீர்கள் என நம்புகிறேன்.--உழவன் (உரை) 03:18, 17 திசம்பர் 2021 (UTC)[பதிலளி]
    • @Neechalkaran, Info-farmer: இதை முறையாகச் செயற்படுத்தினால் நற்பயன் விளையும். அவர்களுக்கு நாமே ஒரு நல்ல வடிவமைப்பு மாதிரியைக் காட்டி விளக்கலாம். விளக்கமில்லாமல் வெறும் ஆங்கில இணைத்தொடர்கள் மட்டுமிருப்பின் பட்டியல் பக்கங்களாக உருவாக்கும்படி கோரலமெனத் தோன்றுகிறது. ஒத்துழைப்பு அணுகுமுறை கொள்வோம். புதிதாக வரும் பங்களிப்பாளர்கள் தனிநபரோ, இவ்வாறான அமைப்போ நமது முறைமைகளையும் கொள்கைகளையும் முழுவதும் உள்வாங்காமல் இருக்கக்கூடும். அவ்விடங்களில் சற்று நயமாக எடுத்துரைத்து அவர்களைச் சிறந்த பங்களிப்பாளராக வளர்த்தெடுக்கலாம். -- Sundar (பேச்சு) 12:50, 17 திசம்பர் 2021 (UTC)[பதிலளி]
இற்றை: இன்று இது தொடர்பாகத் திடீர் கூட்டத்திற்குத் தமிழ் வளர்ச்சித் துறையினர் அழைத்தனர். கார்க்கி அறக்கட்டளை இதற்கான பணியாணை வாங்கியுள்ளனர் என்றும் அவர்கள் கணக்கின் வழியே தான் அரசின் சொற்களை உள்ளீடு செய்யப் போகிறார்கள் என்றும் அறிகிறேன். அவர்களுக்குத் தொழில்நுட்பம் தெரிந்திருந்தாலும் விக்சனரி கொள்கைகள் குறித்துத் தெரியவில்லை என்றனர். விக்சனரி சமூகம் சார்பாக ஒத்துழைப்பு வழங்குகிறோம் என்பதை உறுதியளித்தேன். மேலும் கூட்டுச் சொற்களில் தமிழ்த் தலைச்சொல்லுக்கு ஆங்கில விளக்கம் என்ற வகையில்லாமல் ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழ் விளக்கம் என்று கொடுக்கும் முறையை வலியுறுத்தினேன். முழுமையான சொல் தரவுகளைப் பொதுவுரிமை அறிவிப்புடன் வெளியிட வலியுறுத்தினேன். திட்டப்பக்கத்தினை உருவாக்கியுள்ளேன். பேச்சுப் பக்கத்தில் சில கேள்விகளும் இட்டுள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் இதில் இணைந்து வழிகாட்டுங்கள். தமிழ் விக்சனரியை முதலிடத்திற்குக் கொண்டு செல்ல கரம் கோர்ப்போம். -Neechalkaran (பேச்சு) 14:24, 17 திசம்பர் 2021 (UTC)[பதிலளி]

22:05, 20 திசம்பர் 2021 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=விக்சனரி:ஆலமரத்தடி/2021&oldid=1992556" இலிருந்து மீள்விக்கப்பட்டது