விக்சனரி:தினம் ஒரு சொல்/அக்டோபர் 27

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 27
எறுழி (பெ)
பன்றியும்,அதன் குட்டிகளும்

பொருள்

  1. பன்றி
    காதெ யிற் றெறுழிவேந்தன் (திருவிளை. பன்றி. மூலை. 26).

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. pig

சொல்நீட்சி

எறுழ் - எறுழம் - எறுழ்வலி - வராகம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக