எறுழ்வலி
பொருள்
எறுழ்வலி, .
- மிகுந்த வலிமை
- மிக்க வலிமையுடையவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- இரும்பினாற் பின்னியன்ன வெறுழ்வலி முழவுத்தோளார் (சீவக.785).
- எறுழ்வலி யுரைத்த மாற்றம் (சீவக. 1723).
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---எறுழ்வலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற