விக்சனரி:தினம் ஒரு சொல்/அக்டோபர் 29

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 29
ஒலிதம் (பெ)
ஒலிதப்படம்
ஒலிதக்கருவி

பொருள்

  1. பதிவு செய்த அல்லது மின்னணு கருவிகளின் ஊடான ஒலி

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. audio

சொல்நீட்சி

ஒலித சலக்கம் - ஒளிதம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக