விக்சனரி:தினம் ஒரு சொல்/ஆகத்து 11

தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 11
கையோடு .
  1. கையோட்டுக் கூரை
பொருள்
  1. கூரையில் வேயப் பயன்படும் ஓட்டின் வகை ஆகும்.(பெ)
    (எ. கா.) - கிராமங்களில் கூட கையோட்டைப் பயன்படுத்தி வீடு கட்டுவது குறைவாகி வருகிறது.
  2. உடன்/கையோடு கூட்டிவா.(இ)
மொழிபெயர்ப்பு
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக