விக்சனரி:தினம் ஒரு சொல்/ஆகத்து 15

தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 15
கனதி (பெ)

1.1 பொருள்

  1. பாரம், கனம், பளு
  2. பருமை
  3. இறுமாப்பு

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

  1. heaviness, ponderosity, gravity
  2. thickness
  3. pride, haughtiness

1.3 பயன்பாடு

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக