விக்சனரி:தினம் ஒரு சொல்/ஆகத்து 22

தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 22
கபாடம் (பெ)

1.1 பொருள்

  1. கதவு
  2. காவல்
  3. பொதி

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

  1. door
  2. guard, defence, protection
  3. beasts' burden,as wood

1.3 பயன்பாடு

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக