விக்சனரி:தினம் ஒரு சொல்/ஆகஸ்ட் 28

தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 28
எருத்து (பெ)
பொருள்
  1. கழுத்து
    (எ. கா.) - எருத்துவலிய . . . இரலை (கலித்தொகை. 15)
மொழிப்பெயர்ப்பு
  • neckஆங்கிலம்
சொல்வளம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக