விக்சனரி:தினம் ஒரு சொல்/ஏப்ரல் 2

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 2
தூண்டில் (பெ)
தூண்டில். 1-கோல், 2,4-இழை, 3-தக்கை, 5. முள்

1.1 பொருள் (பெ)

  1. ஒரு நுனியில் கொக்கி வடிவ முள்ளும் நடுவில் தக்கையும் கொண்ட உறுதியான இழை இணைக்கப்பட்ட நீண்ட மீன்பிடி கோல்
  2. மீன்பிடி கோலின் இழை நுனியில் உள்ள கொக்கி முள்

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

  1. fishing rod
  2. fish hook, fishhook, fishing tackle

1.3 பயன்பாடு

வெளியே சுடர் விளக்கினை போல்
நீண்ட பொழுதாக என்
நெஞ்சம் துடித்ததடி (பாரதியார்)
  • காத்திருக்கேன் மீனே தூண்டில் இட நானே! (திரைப்பாடல்)

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக