விக்சனரி:தினம் ஒரு சொல்/சூன் 16

தினம் ஒரு சொல்   - சூன் 16
கல்லாப்பெட்டி (பெ)

1.1 பொருள் (பெ)

  • பணப்பெட்டி, ஒரு கடை அல்லது வர்த்தக நிறுவனத்தில் பணத்தை போட்டு வைத்திருக்கும் பெட்டி

1.2 மொழிபெயர்ப்பு ஆங்கிலம்

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக