விக்சனரி:தினம் ஒரு சொல்/சூலை 17

தினம் ஒரு சொல்   - சூலை 17
அகழி (பெ)
அகழி

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம் : moat
  • பிரான்சியம் : les douves

1.3 பயன்பாடு

  • கோட்டை மதிலைச் சேர்ந்தாற்போல் பெரிய அகழி இருந்தது. அதன் அகலம் சுமார் நூறு அடி இருக்கும். குனிந்து பார்த்தால் கிடுகிடு பள்ளமாயிருந்தது. அடியில் இருண்ட நிறமுள்ள ஜலம் காணப்பட்டது. (சிவகாமியின் சபதம், கல்கி)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக