விக்சனரி:தினம் ஒரு சொல்/சூலை 6

தினம் ஒரு சொல்   - சூலை 6
அன்னாடங்காய்ச்சி (வி)

1.1 பொருள் (வி)

  1. ஏழை,
  2. தினம் உணவுக்கு பாடுபடுபவர்.
  3. தினக் கூலி

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

  1. one who leads a hand-to-mouth existence
  2. daily wage earner

1.3 பயன்பாடு

  • சுத்தமாக ஷேவ் எடுத்த முகம். அடர்த்தியான மீசை. மேல்பார்க்க வாரி வகிடெடுத்த சிகை. பட்டைக் கண்ணாடி. திருநீறு பூசி குங்குமம் வைக்க நினைத்தார். அத்தோடு கோட் ஒட்டாது - கைரேகை ஜோஸ்சீயம்... என்று தெருவில் வருகிற அன்னாடங்காய்ச்சி போலத் தோன்றும், வேணாம் என்று விட்டுவிட்டார்.([நீயும் பொம்மை நானும் பொம்மை, எஸ். ஷங்கரநாராயணன் ])
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக