தமிழகத்தில் பொங்கலன்று நடைபெறும் சல்லிக்கட்டு (மஞ்சுவிரட்டு) பழம்பெருமை வாய்ந்தது. சல்லி என்பதற்கு பணம் என்பது பொருளாகும். பண முடிப்பை, மாட்டின் கொம்புகளுக்கிடையே கட்டி விடுவர். அம்மாட்டினை அடக்குவோர், அப்பணமுடியை எடுத்துக் கொள்ளலாம்.
பலர் ஜல்லிக்கட்டு என்றே உச்சரிக்கின்றனர்.. இது சரியான தமிழ் உச்சரிப்பு அல்ல.