முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
விக்சனரி
:
தினம் ஒரு சொல்/டிசம்பர் 20
மொழி
கவனி
தொகு
<
விக்சனரி:தினம் ஒரு சொல்
தொகு
,
புதுப்பி
தினம் ஒரு சொல்
-
டிசம்பர் 20
சுக்கு
(பெ)
சுக்கு --- dried
ginger
காய்ந்த
இஞ்சியே
சுக்கு ஆகும்
dried
ginger
(Zingiber officinale)
ஆங்கிலம்
, #
सोंठ
இந்தி
திரிகடுகம் என்பது
சுக்கு
,
மிளகு
,
திப்பிலி
ஆகிய மூவகை
மருந்துச்
சரக்குக்கள்
அடங்கியவையாகும்.
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை,
சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை
--- என்பது தொன்று தொட்டு வழங்கும் பழமொழியாகும்.
.
தினம் ஒரு சொல் பற்றி
•
பரண்
•
சொல் ஒன்றை முன்மொழிக