முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
விக்சனரி
:
தினம் ஒரு சொல்/டிசம்பர் 27
மொழி
கவனி
தொகு
<
விக்சனரி:தினம் ஒரு சொல்
தொகு
,
புதுப்பி
தினம் ஒரு சொல்
-
டிசம்பர் 27
இராணித் தேனீ
(பெ)
இராயல் ஜெல்லி என்னும் அரசப்பசையில் இராணித் தேனீ வளர்கின்றது
தேனீக்கள் கூட்டத்தின் தலைவி
queen bee
ஆங்கிலம்
இராணித் தேனீ உருவத்தில் பெரியது.
இதற்கு முட்டையிடுதலே பணி.
இராணித் தேனீ இடும் முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுவிற்குத் தொடர்ந்து 16 நாட்கள் இராயல் ஜெல்லி என்னும் அரசப்பசையை உணவாகக் கொடுத்தால் அவை இராணித் தேனீக்களாக வளர்கின்றன.
.
தினம் ஒரு சொல் பற்றி
•
பரண்
•
சொல் ஒன்றை முன்மொழிக