விக்சனரி:தினம் ஒரு சொல்/திசம்பர் 13

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 13
ஐந்தாம் படை ,
  • ஒற்றர் படை
  • fifth column ஆங்கிலம்
  • 1930களில் எசுப்பானிய உள்நாட்டுப் போரில் பாசிஸ்டுகளின் தளபதி ஜெனரல் மோலாவால் அறிமுகப்படுத்தப்பட்ட சொல்..

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக