விக்சனரி:தினம் ஒரு சொல்/திசம்பர் 8

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 8
ஓதி (பெ),(வி)
கூந்தல்

பொருள்

  1. (பெ)கூந்தல்
    சிறுகுடிப் பாதிரி கமழும் ஓதி (புறநானூறு)
  2. (வி)மந்திரங்களைக் கூறிவிட்டு, ஓதுதலை முடித்து விட்டு

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. (பெ) hair, braid, plait
  2. (வி) after chanting

சொல்வளம்

ஒதி - கதி - மதி
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக