முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
விக்சனரி
:
தினம் ஒரு சொல்/நவம்பர் 26
மொழி
கவனி
தொகு
<
விக்சனரி:தினம் ஒரு சொல்
தொகு
,
புதுப்பி
தினம் ஒரு சொல்
-
நவம்பர் 26
முள்நாறிப் பழம்
முள்ளம் பழம்
(
பெ
)
முள்நாறிப்பழங்கள்
பொருள்
பெயர்ச்சொல்
துரியன்
என்ற பழவகையினைக் குறிக்கிறது.
விளக்கம்
30வகையான பழங்கள் உள்ளன.ஒரு முள்நாறிப் பழம் 30 செமீ நீளமும் மற்றும் 15 செமீ சுற்றளவும் கொண்டிருக்கும். மேலும் ஒரு முள்நாறிப் பழம் 1 கிலோ முதல் 3 கிலோ வரை வளரக்கூடியவை. இப்பழத்தின் வாடை அதிகமாக இருக்கும்.இதுவும் இதன் சிறப்புத் தன்மையாகும்
மொழிபெயர்ப்பு
ஆங்கிலம்
durian
சொல்வளம்
பலா
-
சீதாப்பழம்
-
பலாப்பழம்
.
தினம் ஒரு சொல் பற்றி
•
பரண்
•
சொல் ஒன்றை முன்மொழிக