முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
விக்சனரி
:
தினம் ஒரு சொல்/நவம்பர் 4
மொழி
கவனி
தொகு
<
விக்சனரி:தினம் ஒரு சொல்
தொகு
,
புதுப்பி
தினம் ஒரு சொல்
-
நவம்பர் 4
கவட்டை
(
பெ
)
கவட்டைக் கிளை
பொருள்
மரக்கிளையின்
கவர்
;
கவடு
மொழிபெயர்ப்பு
ஆங்கிலம்
fork
of a
branch
, branching
root
, fork of the
leg
s;
பயன்பாடு
தீராத முழங்கால் வலி உடையவர்கள் இக்கோயிலுக்கு வந்து மஞ்சள் பூசப்பட்ட
உடங்கால்களை
(
கவட்டையுடன்
கூடிய உடைமரக் கால்கள்) வாங்கி, பக்தி பூர்வமாக குமரனை வேண்டிக்கொண்டு
நேர்த்திக்கடன்
செலுத்தினால் முழங்கால் வலி நீங்கும்(
முழங்கால் வலி நீக்கும் முருகன், தினமணி, வெள்ளிமணி, 28 அக் 2011அ
)
.
தினம் ஒரு சொல் பற்றி
•
பரண்
•
சொல் ஒன்றை முன்மொழிக