நேர்த்திக்கடன்
நேர்த்திக்கடன்(பெ)
- தெய்வத்திடம் நேர்ந்துகொள்ளும் பிரார்த்தனை
- அப்படி நேர்ந்துகொண்டதால் நிறைவேற்ற வேண்டிய கடமை; பிரார்த்தனைக்காக வைத்த பண்டம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- vow made to a deity
- offering in fulfilment of a vow
விளக்கம்
பயன்பாடு
- கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்
- குழந்தைகள், பெண்கள், முதியோர், இளைஞர் என ஏராளமானோர் அழகருக்காக மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்
(இலக்கியப் பயன்பாடு)
- நேர்த்திக்கடன் (சொற்பிறப்பியல்)
ஆதாரங்கள் ---நேர்த்திக்கடன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +