மொட்டை(பெ)

  1. தலையில் முடி இல்லாமல் இருத்தல்
    மொட்டையம ணாதர் (தேவா. 325, 10)
  2. கூரின்மை
  3. அறிவின்மை, புத்திக் கூர்மையற்று இருத்தல்
  4. வெறுமை
    மொட்டை மரம்
  5. முழுமை இல்லாமல் இருத்தல்
    இந்த தொகுப்பு மொட்டையாக உள்ளது - பல செய்திகள் இடம்பெறவில்லை
  6. திருமணமாகாத இளைஞன் (வசைச் சொல்)
  7. பெயரற்ற
    மொட்டை கடுதாசி
மொட்டை பாப்பா


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. tonsure, tonsured head, shaven head
  2. bluntness, as of a knife
  3. stupidity, ignorance, dullness
  4. complete barrenness
  5. imperfection, incompleteness
  6. bachelor, (used in contempt)
  7. anonymous petition - மொட்டை விண்ணப்பம்
விளக்கம்
  • மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே (பழமொழி)


ஆதாரங்கள் ---மொட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மொட்டை&oldid=1245932" இலிருந்து மீள்விக்கப்பட்டது