bluntness, ஆங்கிலம்.

தொகு
பொருள்

bluntness(பெ)

  1. கூர்மை இல்லாமை; கூரின்மை; மழுங்கல்; மழுக்கம்; நழுக்கம்
  2. மொண்ணை, மொக்கை,
  3. வெளிப்படை, நேரடி
விளக்கம்
பயன்பாடு
  • பேனா மொக்கையாய் விட்டது - Pen has become blunt
  • Pardon my bluntness. He is a liar - வெளிப்படையாக நான் இப்படிச் சொல்வதற்கு மன்னிக்கவும். அவன் ஒரு பொய்யன்
  • bluntness (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---bluntness--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=bluntness&oldid=1535657" இலிருந்து மீள்விக்கப்பட்டது