ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
பலி (பெ) ஆங்கிலம்
யாகம், பூசை முதலியவற்றில் கடவுள், பிதிரர் முதலியோரை உத்தேசித்து இடும் உணவுப்பொருள் offering given to gods, manes, etc., in sacrifice
பலியிடுதற்குரிய பிராணி முதலியன sacrificial animal or offering
விபத்து, நோய் முதலியவற்றில் இரையாகி சாவு death due to accident, illness
பலிப்பது that which takes effect
காய்கனிகளுள்ள மரம் tree laden with fruit
காக்கை முதலிய பிராணிகள் உண்ண இடுஞ் சோறு boiled rice thrown as an offering to crows
பிச்சை boiled rice given to mendicants, alms
சோறு rice
பூசையில் அர்ச்சிக்கும் பூ முதலியன offering of flowers, etc., in worship
சாம்பல் ashes
கப்பம் tribute
கிராமதேவதைகளுக்குப் பலியிடுவதன் பொருட்டு விடப்பெற்ற மானியம் Inam granted for the service of making sacrifices to village deities
காக்கை crow
மர வகை a tree
கந்தகம் sulphur
விளக்கம்

(இலக்கியப் பயன்பாடு)


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
பலித்தல் (வி) ஆங்கிலம்
நேர்தல் happen
பயன்விளைத்தல் take effect, yield results, produce good or evil
செழித்தல் thrive, as a crop
மிகுதல் increase, swell
கொடுத்தல் give
விளக்கம்
  1. பட்டாசு விபத்தில் 32பேர் பலி (32 die in fireworks accident)
  2. பலி ஆடு (sacrificial goat, scapegoat)

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---பலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பலி&oldid=1125170" இலிருந்து மீள்விக்கப்பட்டது