ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ)- பிராணி

  1. பிராணனுடையது; விலங்கு
  2. மரப்பட்டை, புறணி என்பதன் மருவிய சொல்
  3. உயிரி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. living creature, especially one of the lower animals
  2. bark of a tree;
விளக்கம்
பயன்பாடு
  1. கடல் வாழ் பிராணி (sea creature)
  2. பிராணி, ஒரு தமிழ்ச்சொல் அன்று.

(இலக்கியப் பயன்பாடு)


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(வி) - பிராணித்தல்

  • மூச்சுவிடுதல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிராணி&oldid=1967952" இலிருந்து மீள்விக்கப்பட்டது