முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
விக்சனரி
:
தினம் ஒரு சொல்/மார்ச் 11
மொழி
கவனி
தொகு
<
விக்சனரி:தினம் ஒரு சொல்
தொகு
,
புதுப்பி
தினம் ஒரு சொல்
-
மார்ச் 11
தென்றல்
(
பெ
)
1.1
பொருள்
தெற்குத் திசையில் இருந்து வீசும் காற்று; இதமான மென்காற்று
1.2
மொழிபெயர்ப்புகள்
pleasant
,
gentle
breeze
ஆங்கிலம்
1.3
பயன்பாடு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம் தென்றலே - திரைப்பாடல்
.
தினம் ஒரு சொல் பற்றி
•
பரண்
•
சொல் ஒன்றை முன்மொழிக