விக்சனரி:தினம் ஒரு சொல்/மார்ச் 4

தினம் ஒரு சொல்   - மார்ச் 4
ஆகுலம் (பெ)


பொருள்

  1. வருத்தம்
  2. கவலை

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. worry
  2. sad

சொல்நீட்சி

துக்கம் - ஏக்கம் - இறக்கம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக