விக்சனரி:மென்பொருள் குறித்த ஐயங்கள்

மென்பொருள் இன்றைப்படுத்தல், தன்மொழியாக்கல்

தொகு
  • விக்சனரி மென்பொருள் இன்றைப்படுத்தப்படவேண்டும்.
  • இன்னும் wikitionay என்று இருக்கிறது. விக்சனரி என்று மாற்றப் பட வேண்டும்.

--Natkeeran 01:42, 8 ஜனவரி 2010 (UTC)

  1. புதிய பங்களிப்பாளருக்கும் பயிற்சி அவசியம் தரப்பட வேண்டும். எந்தெந்த செயல்கள் தவறாமல் கவனிக்கப் பட வேண்டும்?த*உழவன் 05:28, 8 ஜனவரி 2010 (UTC)
  2. அத்தகைய மாற்றங்களை(wiktionary-->விக்சனரி) தெரன்சு செய்தார். பின்பு இப்பொழுது உள்ளபடியே ஆங்கிலத்திற்கு மாற்றிவிட்டார். அவர் சந்தித்த வழுப் பற்றி என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.த*உழவன் 14:36, 22 பெப்ரவரி 2010 (UTC)

  தீர்வு மாகிரரும், சுந்தரும் அதனை சீர் செய்துவிட்டனர்.[1]--த*உழவன் 02:13, 1 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

விக்சனரி நிருவாக ஐயங்கள்

தொகு

1(Egmontaz/monobook.js),

2(Romaine-monobook.js),

3.1(Romaine/vector.js)- 3.2(Romaine/vector.css),

4.1(monobook.css)-4.2(vector.css),

5.1(Church_of_emacs/monobook.js)-5.2(Church_of_emacs/vector.js).

6.1(Sevela.p/vector.js)-6.2(Sevela.p/vector.css)

மேலுள்ளவைகளைப்போன்று அடிக்கடி நிறைய வருகிறது. நான் என்ன செய்யவேண்டும்?

  1. இற்றைப்படுத்தப்படவேண்டிய பக்கங்கள்- இத்தரவுகள் கடைசியாக 2009-10-22T05:21:47 இல் இற்றைப்படுத்தப்பட்டன.
அ) சிறப்பு:FewestRevisions - மிகக்குறைந்ததிருத்தங்களைக்கொண்டப்பக்கங்கள்(இத்தமிழ் தலைப்புக்கு, ஏன் இணைப்பு வரவில்லை? FewestRevisions என்று தலைப்பிட்டால், இணைப்பு வருமா?)
ஆ)சிறப்பு:DeadendPages
இ)சிறப்பு:CrossNamespaceLinks
ஈ)சிறப்பு:AncientPages
உ)சிறப்பு:WantedPages
ஊ)

உலகநேரங்காட்டி

தொகு

விக்கி ஊடக நடுவத்தின் என்விருப்பத்தேர்வுகள்(gadgets) என்பதில் உலகநேரங்காட்டியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதனை நம் விக்சனரியிலும் கொண்டுவருவதற்கான்த் தொடுப்புகள் உள்ளது. இது அதில் ஒன்று. கணினி நிரலில் அனுபவம் உள்ளவர், இதைப்பற்றிக் கூறுங்களேன்.த*உழவன் 06:54, 20 ஜனவரி 2010 (UTC)

  தீர்வு இங்கும் அவ்வசதியை, சோடாபாட்டில் செய்து முடித்lதுள்ளார். உழவன் +உரை.. 03:49, 6 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

மீடியாவிக்கி:Edittools

தொகு

இது நீக்கப்பட்டுள்ளதே. எப்படி இதனை மீட்டெடுப்பது. தொகுக்கும் பொழுது அடிக்கடி தேவைப்படும் எழுத்துகளையும், நிரல் குறியீடுகளையும் தொகுப்புப் பெட்டிக்குகீழ் வைத்திருக்க உதவுமே. சுந்தரோ, மற்ற நிருவாகிகளோ இதனை மீட்டெழுத்துத் தருவார்களா?--செல்வா 06:20, 10 மார்ச் 2010 (UTC)

தொகுப்பான் இற்றைப்படுத்தப்பட வேண்டும்

தொகு
  1. --Natkeeran 02:50, 28 ஜூலை 2010 (UTC)
  2. ஆம். விக்சனரி மென்பொருள் குறித்த ஐயங்கள் என்பதில், நான் அடிக்கடிப் பயன்படுத்துபவைகளைப் பட்டியிலிட்டு உள்ளேன். பிறரும் பட்டியலிட கேட்டுக் கொள்கிறேன். --த*உழவன் 13:00, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

பயனர்களின் கவனத்துக்கு - edittools வசதிகள் பற்றி

தொகு

பக்கங்களைத் தொகுக்கும் பொழுது பயனுடையதாக இருக்கக்கூடிய சில விக்கி நிரல் துண்டுகள் இப்பொழுது தொகு என்னும் பக்கத்தின் கீழே இருக்கும் பட்டையில் தெரியும். இவற்றில் தேவையானவற்றைச் சொடுக்கினால், நாம் தொகுக்கும் பக்கத்தில் தொகுக்கும் இடத்தில் (கர்சர் குறி இருக்கும் இடத்தில்) வந்து அமரும். மேலும் சிலவும் வேண்டியிருப்பின் பின்னர் சேர்க்கலாம். --செல்வா 23:32, 11 ஆகஸ்ட் 2010 (UTC)


தேவைப்படும் தொகுப்பு ஆழிகள்(பொத்தான்கள்)

தொகு
  1. படங்களுக்காக : {{படம்|கோப்பின்பெயர்|குறிப்பு}} <gallery></gallery>
  2. சிறிதாக்க:<small></small>, அடைப்புக்குறிகள்:()--> எ.கா(1806)
  3. வார்ப்புருக்கான வளைவு அடைப்புக்குறிகள்:{{}}
  4. எடுத்துக்காட்டுக்கான வார்புருவுக்கு - {{எ.கா}}
  5. பகுப்பிற்காக - [[பகுப்பு:]] [[பகுப்பு:ஆங்கிலம்-]] [[பகுப்பு:இந்தி-]] [[பகுப்பு:மொழியின் பெயர்-சொல்லின் பெயர்]]--த*உழவன்
  • ஆழிகள் அமைப்பது அனைத்து மெட்டாவிக்கி நிரலுக்கும் பொதுவானது. நமது தனிப்பட்ட ஆழிகளை சாளரத்திற்கு கீழே அமைத்துக் கொள்ளாலாம்.எடுத்துக்காட்டாக, படக்கோப்புக்கு இட்டுள்ளேன்.-- உழவன் +உரை.. 03:53, 6 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

இலுகுவாக பகுப்புச் சேர்க்கும் நிரலை எப்படி விக்சனரியில் இயக்குவது?

தொகு

--Natkeeran 06:00, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

இந்தப் பக்கத்தைப் பார்க்கவும் w:en:User:TheDJ/HotCat -- Mahir78 11:25, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

  • தமிழ்விக்கிப்பீடியாவின் என்விருப்பத்தேர்வுகளில்(gadgets) இருக்கிறது. இங்கு இல்லை. எங்ஙனம் நிறுவிக்கொள்வது? இதுபோல பல வசதிகள் த.வி.யில் உள்ளது. இங்கில்லை. அதைப்போலவே, இங்கும் செய்திட வேண்டுகிறேன்.--த*உழவன் 12:33, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

  தீர்வு விரைவுப் பகுப்பி (hotcat) வசதி இங்கும் நிறுவப்பட்டது.மாகிர் நிறுவினார்.--01:55, 4 சூலை 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

பெயர்ச்சொல் வினைச்சொல் எனக்குறிப்பிடும் போதே பகுப்புகள் வர வழிவகுத்தல் சிறப்பு பல முன்னணி விக்சனரிகளில் அம்முறை பின்பற்றப்படுகிறது.-- உழவன் +உரை.. 03:55, 6 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

வார்ப்புருக்களில் சமன்களைப் பயன்படுத்தல், பட்டியல்களைப் பயன்படுத்தல் / (வடிவமைப்பு பகுதிக்குரியது)

தொகு

எப்படி நாம் ஒரு பக்கத்தை நாம் நேரடியாக உருவாக்கிறோமோ, அதோபோல வார்ப்புருக்களை நாம் செய்தல் வேண்டும். சமங்களை நாம் பிரிவுகளைக் காட்டப் பொது விக்கிப் பக்கத்தில் பயன்படுத்துகிறோம். ஆனால் div மற்றும் small போன்றவற்றை வார்ப்புருக்களில் பயன்படுத்துகிறோம். இது பக்கம் தானாக TOC தொகுக்க முடியாமால் இருக்கிறம். மேலும் ஒரு பிரிவைச் சேர்ப்பதென்றால் வார்ப்புருவை உருவாக்க வேண்டும்.

மேலும் எளிமையாக மேலதிக தகவல்களைச் சேர்பதற்கு பட்டியலைப் பயன்படுத்தலாம். சொல்வளம், ஆதாரங்கள் பகுதிகளில் பயன்படுத்தப்படும் சிக்கனால வார்ப்புருக்கள் தேவையில்லாமல் குழப்பத்தைத் தருகின்றன. குறிப்பாக புதுப் பயனர்களுக்கு இவை சிக்கலாக இருக்கும். --Natkeeran 00:17, 12 ஆகஸ்ட் 2010 (UTC)

இக்கருத்தை பரிசீலிக்கவும். நன்றி.
  • வார்ப்புருக்கள் பற்றி நீங்கள் கூறுவது முழுமையாகப் புரியவில்லை. TOC? என்றால்? எனக்கு இருப்பது வெறும் அனுபவ அறிவே. விரிவாகக் கூற வேண்டுகிறேன். அல்லது ஒரு சொற்கள் மூலம் வேறுபடுத்திக் காட்டவும்.
  • // மேலதிக தகவல்களைச் சேர்பதற்கு பட்டியலை// என்பது இதைப் போலவா? தேவைப்படுபவர்கள் எடுத்து பயன்படுத்த வகை செய்ய வேண்டும் அப்படித்தானே? புதிய சொற்களுக்குக்கான படிவங்கள் எளிமையாக இருக்கும். நல்ல கருத்து.
  • சொல்வளம் பற்றி அப்பக்கத்திலேயே கருத்திட்டுள்ளேன். உங்களின் கருத்தினையும் எதிர்நோக்குகிறேன்.
  • ஆதாரம் என்பதற்குரிய வார்ப்புரு தானாகவே, தன்பணியைச் செய்யும். அதனில் பயனர் செய்ய வேண்டிய மாற்றங்கள் ஒன்றுமில்லை. பயனருக்கு வரும் சிக்கல்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன்.--த*உழவன் 02:04, 15 ஆகஸ்ட் 2010 (UTC)


இப்போ, விக்கி தொடரியிலில் (syntax) இல் ஒரு பட்டியலை உருவாக்குவது என்றால் பின்வருமாறு செய்யலாம்.நீங்கள் சுட்டியது அட்டவணை (Table).

* முதலாவது
* இரண்டாவது

விக்கி syntax இல் ஒரு புதிய தலைப்பை இடுவது என்றால் நாம் பின்வருவாறு செய்வோம்:

== முதல் நிலை தலைப்பு ==
=== இரண்டாம் நிலை தலைப்பு ===
==== மூன்றாம் நிலை தலைப்பு ====
...

ஒரு விக்கி பக்ககம், விக்கி syntax ஆல் ஆனது. அடிப்படையில் இது எச்.டி.எம்.எல் ஆல் ஆனது.

நாம் எமது சொல்களுக்கான வார்ப்புருக்களை உருவாக்கும் போது இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். நாம் தலைப்பை வேறு படுத்திக் காட்ட div ஐ பயன்படுத்துகிறோம். அது வழமையான விக்கி syntax இல்லை.

TOC என்பது Table Of Contents அல்லது உள்ளடக்கம். விக்கிப்பீடியா கட்டுரைகளில் தலைப்புகளின் உள்ளடக்கம் முதலில் தானாக தொகுக்கப்படுவதைக் காணலாம்.

பயனர்களுக்கு {{எகா|எகா}} கூடிய குழப்பத்தைத் தரும் என்பது என் கருத்து. நாம் மேலும் விளக்கத்தைத் சேர்க்க பட்டியல்களையே விக்சனரியில் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.

--Natkeeran 02:40, 15 ஆகஸ்ட் 2010 (UTC)

  • தெளிவாக எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி. தற்போதுள்ள abacus-இல் நீங்கள் கூறியபடி உள்ளது அல்லவா?. ஆனால், இரண்டு படங்களை உருவாக்கும் போது, சமக்குறியீட்டால் வரும் தொகு வசதி, அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறது. படங்களைப் பயன்படுத்தும் போது, செல்வா கூறுவது போல ஒரு தொகுவே போதும். அதுவும் ஆங்கில தனிச்சொல்லுக்கு(dove) பொருந்தாது. ஏனெனில், ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் இலத்தீனீயக் குறியீடுகளைப் பயன்படுத்துவதால், ஒரு மொழிக்கு ஒரு தொகு என்று, (dove)இல் அமைக்கப்பட்டுள்ளது.
வழமையாக உள்ள சமக்குறியீடு (விக்கி syntaxஇல்) களில் ஒன்றினைக் கூட்டினேன். காரணம், நிறைய கோடுகள் உருவாவதைத் தடுக்க. மற்றொன்று தமிழ் எழுத்துக்களின் அளவு ,ஆங்கில எழுத்தினை விட, பெரியதாக இருப்பதால் சமக்குறியீடுகளில் இரண்டினைக் கூட்டலாமென்று எண்ணுகிறேன்.தொடர்ந்து பலரின் கருத்தினையும் கேட்போம். இப்பொழுது த.இ.ப. சொற்களில் கவனம் செலுத்த வேண்டும். நன்றி--த*உழவன் 05:27, 15 ஆகஸ்ட் 2010 (UTC)
  • பல முன்னணி விக்சனரிகளை பார்க்கும் போது, மேற்கண்ட உரையாடலின் அவசியம் தெளிவாகிறது.மலகாசிய விக்சனரியில் இரண்டே பேர் அணுக்க (sysop) நிலையில் செயல்பட்டு முதல்3 இடத்தில் வந்துள்ளனர். நாமும் பல அடிப்படை அணுகுமுறைகளை மாற்றணும்.-- உழவன் +உரை.. 04:21, 6 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

auto-redirect (வடிவமைப்புப் பகுதிக்குரியது)

தொகு

நேற்று இங்கு Demography என்று தேடினேன். ஆனால் இல்லை என்று வந்தது, இங்கு இந்த சொல்லுக்குரிய பொருள் இல்லாதது போன்று காட்டுகிறது. அதனையே ஆவியில் தேடியபோது en:Demography இல்லையென்று சொல்லிவிட்டு தானாகவே en:demography பக்கத்திற்கு சென்றுவிட்டது. பின்னர் இங்கு தேடியபோது demography இருப்பதை கண்டேன். இதனைத் தவிர்க்க அங்குள்ளதுபோல் auto-redirect கேட்டு இங்கு கோரியிருந்தேன். பார்க்க (Father, father இரண்டுக்கும் வெவ்வேறு பொருள் அங்கு உள்ளது.) இதற்கு இங்கு விவாதித்து முடிவெடுக்கவேண்டும். உங்களது கருத்துக்களையும் தெரிவிக்கவும். -- மாகிர் 05:47, 1 ஜனவரி 2011 (UTC)

த*உழவனின் பார்வைகள்;-
  • இதுபோல பலசொற்களில் முன்பு கண்டுள்ளேன். இதுபற்றி சுந்தர், இரவி பற்றி பல முறை பேசியுள்ளனர். earth=நிலம், Earth=பூமி என்றால் வரும் பொருள் பற்றி கலந்துரையாடியுள்ளனர். சில தொழில்நுட்பங்களும் இதில் அடங்கியுள்ளதால் எனக்கு இதற்குமேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை. எனினும், எனது கருத்து வருமாறு;-
  • ஆங்கிலம் என்று தலைப்பிட்டு எழுதுவதால், ஒரு வரியின் முதல் எழுத்துக்களை பெரிய எழுத்துக்களைக் கொண்டு துவங்கலாமென எண்ணுகிறேன்.
  • புதுச்சொல்லாக்கத்தில் மிக அவசியமான இடங்களில் மட்டும் earth Earth பெரிய எழுத்துக்களை கொண்டு துவங்கலாம். இல்லையெனில் அது பகுப்பில் சீராக அமையாது. (எ. கா.) பகுப்பு:ஆங்கிலம்-குறுக்கங்கள்
  • இலத்தீனிய எழுத்துக்களைக் கையாளும் பிறமொழிகளில் பெரும்பாலும், பெரிய எழுத்துக்கும், சிறிய எழுத்துக்கும் பொருள் மாறுபட்டு அமைகிறது. ஆனால், ஆங்கிலத்தில் அங்ஙனம் பெரும்பாலும் மாறுபடுவதில்லை என்பதனைக் கவனத்தில் கொள்ளவேண்டும். --த*உழவன் 00:15, 3 ஜனவரி 2011 (UTC)

செய்யலாம் மாகிர், ஆனால் இடாய்ச்சு போன்ற மொழிகளில் தலைப்பெழுத்தின் பயன்பாடு வேறானது. ஆங்கிலமா எனத் தேர்ந்து, ஆங்கிலம் ஆயின் மாற்றுக என செயல்படுத்த முடியும். --செல்வா 05:20, 5 சனவரி 2011 (UTC)[பதிலளி]

மாகிர்! இப்பக்கத்தில் இவ்வசதியின் தேவையை நன்கு உணர முடிகிறது. உடன் செய்ய வேண்டுகோளை முன் வைக்கிறேன்.--தகவலுழவன் 00:39, 21 மே 2011 (UTC)[பதிலளி]
  • Metropolitan இதற்கு முன் உள்ள உதாரணங்கள் சிறிய எழுத்தில் இருந்து பெரிய எழுத்துக்கு போனது. இது பெரிய எழுத்திலிருந்து உரிய சிறிய எழுத்துக்கு போவதற்கு எடுத்துக்காட்டாக க் கவனத்தில் கொள்ளவேண்டும்.--05:15, 17 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

மொழி வார்ப்புருக்கள், முதல் எழுத்து பெரிய எழுத்து

தொகு

ஆ. விக்சனரியில் 7500 மொழி வார்ப்புருக்கள் உள்ளன. அவை இங்கு இறக்குமதி (import) செய்யப்படவேண்டும். இதற்கு அங்கு மேற்கண்ட பகுப்பு xml கோப்பாக export செய்தால் இங்கு எளிதாக import செய்துவிடலாம். சிறிது சிறிதாக நுட்பங்களை கவனிக்கவேண்டியுள்ளது.

அடுத்ததாக, ஏற்கெனவே இதுதொடர்பாக இங்கு சொல்லியிருக்கிறேன். அதாவது முதல் எழுத்து பெரிய எழுத்தாக இருந்தால் அநேக சொற்கள் இங்கு இல்லை என்று வருகிறது. உதா Consonant,consonant. அதற்கு இங்கு கலந்துரையாடி முடிவெடுத்தால் அந்த வசதி செய்து தருவதாக சொல்கிறார்கள்.

மேலே auto-redirect பகுதியை பார்க்கவும். உங்களது கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன். -- மாகிர் 08:34, 9 மார்ச் 2011 (UTC)

  • இந்த அத்தியாவசியமான தேவையை, தெரன்சு சில ஆண்டுகளுக்கு முன் துவங்கினார். அவர் நீண்ட விடுப்பில் சென்று விட்டதால், அதன் முக்கியத்துவம் உணரப்படவில்லை. நான் உருவாக்கிய சில மொழி வார்ப்புருக்கள் அனுபவமின்மையின் அடிப்படையிலும், பிற விக்கித்திட்டங்களைக் கணக்கில் கொண்டும், பிற திட்டத்தினர் பயன்படுத்தும் மொழிபெயர்ப்புக் கருவிகளைக் கருத்தில் கொள்ளாமலும் உருவாக்கப்பட்டன. நீங்கள் மேற்கூறியவற்றை உருவாக்க வேண்டுகிறேன். புதியன வந்தவுடன், பழைய வார்ப்புருக்களை நீக்கும் பொறுப்பை நான் ஏற்க விரும்புகிறேன்.--தகவலுழவன் 05:14, 20 மே 2011 (UTC)[பதிலளி]


 ( விக்சனரி ஆலமரத்தடி:auto-redirect என்ற இத்தலைப்பிலுள்ளவைகளை, 10 (23.சனவரி,2012 )நாட்களுக்குப்பிறகு, இங்கு மாற்றப்பட்டது.)


சிரிலிக்கு எழுத்துகள்(வடிவமைப்புப் பகுதிக்குரியது)

தொகு

முதற்பக்கத்தில் சிரிலிக்கு எழுத்துகளையும் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. Yoodhaa 06:24, 6 ஏப்ரல் 2011 (UTC)
 ( விக்சனரி ஆலமரத்தடி:சிரிலிக்கு .. என்ற இத்தலைப்பிலுள்ளவைகளை, 10 (20.2.2012 )நாட்களுக்குப்பிறகு, இங்கு மாற்றப்பட்டது.)


தமிழ் விக்சனரி: நிகழ்தரவிகளின் (Messenger) மூலம் பிணைக்கப்படலாமே?

தொகு

ஒரு பயனர் தமிழ் விக்சனரி'யில் உள்ள சொற்களைத் தேட http://ta.wiktionary.org செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. ஒரு வேளை இந்த தமிழ் விக்சனரி நிகழ்தரவிகளின் சேவைகளில் இனைப்பதன் மூலம் http://ta.wiktionary.org தளத்திற்குச் செல்லாமலே ஒரு சொல்லின் பொருளை நிகழ்தரவி உபயோகிப்பாளர்கள் தெரிந்து கொள்ளலாமே. இப்படிப்பட்ட சேவையை வழங்க http://ta.wiktionary.org விரும்புகிறது என்றால், மேலதிக தகவல்களை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

உதாரணமாக ஒருவர் TALK என்னும் நிகழ்தரவிகளின் சேவையை பயன்படுத்தினால். அவர் wikidcitionary என்னும் பெயரையும் (at contacts list) அவரது நிகழ்தரவியில் கொண்டு இருக்கிறார், அவருக்கு ஒரு சொல்லின் பொருள் தேவைப்படுகிறது எனில் wikidcitionary என்ற தொடர்புடன் அரட்டை சன்னலை (Chat Window) திறந்து அதில் அவருக்குத் தேவையான சொல்லை எழுதி அனுப்பினால் நமது தமிழ் விக்சனரி அந்தச் சொல்லுக்குறிய பொருளை அனுப்பும்.

இதனால் உருவாகும் நன்மைகள்

  1. http://ta.wiktionary.org செல்ல முடியாதவர்களும் http://ta.wiktionary.org சேவையைப் பெற்றிட முடியும்.
  2. மேலதிக சொற்கள் http://ta.wiktionary.org க்கு கிடைக்கும், அவற்றைத் தொகுக்க http://ta.wiktionary.org அன்பர்களை இணையத்தில் அழைக்கலாம்.--Pitchaimuthu2050 08:04, 16 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]


 ( விக்சனரி ஆலமரத்தடி:தமிழ் விக்சனரி: நிகழ்தரவிகளின் (Messenger) மூலம் பிணைக்கப்படலாமே? என்ற இத்தலைப்பிலுள்ளவைகளை, 10 (20.2.2012 )நாட்களுக்குப்பிறகு, இங்கு மாற்றப்பட்டது.)


سلام‎ (சலாம்) என்ற சொல்லில் ஒலிக்கோப்புள்ளது.எனினும், அப்பகுப்பில் இச்சொல் தானியக்கமாக, இணைந்துள்ளது. ஏன்?--08:26, 11 சனவரி 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..


 ( விக்சனரி ஆலமரத்தடி:பகுப்பு:அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள் பகுப்பில் வழு என்ற இத்தலைப்பிலுள்ளவைகளை, 10 (20.2.2012 )நாட்களுக்குப்பிறகு, இங்கு மாற்றப்பட்டது.)