விக்சனரி பேச்சு:தினம் ஒரு சொல்/சூன் 16
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle
1 என்ற எண் தனியே முதலில் இருக்கிறது. அதனை நீக்குவது எவ்வாறு--00:18, 16 சூன் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- படிமம் / File வரியில் "right" / "left" மீண்டும் இட்டால் மேலதிகமாக ”|” (1 அல்ல) தோன்றுகிறது. வடிவமைப்பே படத்தை வலப்புறம் சேர்த்து விடுவதால், இது இடத் தேவையில்லை. இடவில்லையெனின் இது போல நிகழாது. திருத்தியுள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:10, 16 சூன் 2011 (UTC)
ஓ.. pipeline என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள் அல்லவா? 1 அல்ல என புலப்படுத்தியமைக்கு நன்றி.சோ.பா.--04:44, 16 சூன் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..