தமிழ்

தொகு
 
விசயாலயன்:
என்னும் சோழமன்னன்,,,படம்:- சோழர்களின் கொடி (ஊகம்)
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • விசயாலயன், பெயர்ச்சொல்.
  • சமசுகிருதம்---विजय-விஜய---வெற்றி., आलय--ஆலய--- குடிகொண்ட(இல்லம்) என்னும் சொற்கள் மூலம்...வெற்றி ஒன்றையே உரித்தாகக்கொண்டவன் என்றுப் பொருள்
  1. ஒன்பதாம் நூற்றாண்டில் ஆண்ட ஒரு சோழவரசன். (சோழவமி. 7.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A Cōḻa king who reigned in the 9th C. A. D.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விசயாலயன்&oldid=1285157" இலிருந்து மீள்விக்கப்பட்டது