விசைப்பலகை
விசைப்பலகை, கணினியின் வன்பொருட்களில் ஒன்று.
பொருள்
- (பெ) - விசைப்பலகை = எழுத்துப்பலகை.
மொழிபெயர்ப்புகள்
- keyboard ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(தகவலாதாரம் --->இணையத் தமிழகராதி - விசைப்பலகை)
:(சொடுக்கி), (வருடி), (கணினித்திரை), (பொதுக்கணினியியல் சொற் பக்கம்).