கணினித்திரை
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- எழுத்துப்பலகை வழியாக உள்ளீடு செய்யும் தரவுகளை வெளியீடு செய்து காட்டுவதும், வேறு பல கணினித் தரவுகளை வெளியீடு செய்யவும், பயன்படும் காண்திரை.
- இத்திரைகளில், பல வகைகள் இருக்கின்றன.
- எதிர்மின்னிகளை வெற்றிடக்குழலில் எறிந்து திரையில் பட்டு ஒளிரும் "CRT" (Cathode Ray Tube) என்னும் எதிர்மின்னிக்குழல் திரைகள் ஒருவகை.
- படிகநீர்மத்திரை கணினித்திரைகள் இன்னொருவகை. - TFT = LCD