பொருள்
விஞ்சை(பெ)
- கல்வி, ஞானம், வித்தை, வித்யா என்ற வடசொல்
- கற்றடிப் படுத்த விஞ்சைக் காமரு காம னன்னான் (சீவ.)
- நான்முகன் ஆக்கிய விஞ்சைகள் இரண்டும் (கம்பரா. தாடகை வதைர 18) - பிரம தேவனால் செய்யப்பட்டுத் தனக்களிக்கப்பட்ட பலை, அதிபலை என்ற இரண்டு அரிய வித்தைகளை
- தெரு