ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
  1. இறைச்சி, ஊன்
    • மீன்றடிந்து விடக்கறுத்து (பட்டினப். 176).
  2. சவம்
    • பரு விடக்கைப்பற்றி இரண்டுபதார்த்தம் விவாதம்ஒண்ணுமா போலே (திவ். திருமாலை, 27, வ்யா. பக். 4).

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. flesh, meat
  2. carcass
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப (திருவாசகம்)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---விடக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விடக்கு&oldid=1161229" இலிருந்து மீள்விக்கப்பட்டது