தமிழ்

தொகு
ஊன்:
எனில் மாமிசம்-படம்:பல்வகை இறைச்சி
ஊன்:
எனில் உடல்-படம்:பெண், ஆண் மனித உடற்கள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • ஊன், பெயர்ச்சொல்.
  1. தசை
    (எ. கா.) ஊனுடுத்தி யொன்பதுவாசல்வைத்து (தேவா. 29, 1)
  2. மாமிசம்
    (எ. கா.) ஊனமுதம் விருப்புற்று (திருவாச. 15, 3)
  3. உடல்
    (எ. கா.) ஊனைக் குறித்த வுயிரெல்லாம் (குறள். 1013).)
  4. நிணம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊன்&oldid=1408674" இலிருந்து மீள்விக்கப்பட்டது