விடபம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
விடபம், .
- எருது (சூடாமணி நிகண்டு)
- இடபராசி (சூடாமணி நிகண்டு)
- மரக்கொம்பு (சூடாமணி நிகண்டு)
- பெருந்தூறு (சூடாமணி நிகண்டு)
- தூண் (இலக். அக.)
- தளிர் (இலக். அக.)
- விசாலிக்கை (யாழ். அக. )
- அண்டத்திலுள்ள விதை (W.)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- bull, bullock
- taurus of the zodiac
- branch of a tree
- bush, shrub, thicket
- pillar
- shoot, sprout
- expansion, spreading
- perinaeum or septum of the scrotum
( மொழிகள் ) |
சான்றுகள் ---விடபம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி