விடமம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
விடமம், .
- சமமின்மை
- கரடுமுருடு
- இசைவற்றது
- குறும்பு
- சங்கடம் (இலக். அக.)
- அழுத்தமின்மை (இலக். அக.)
- பயம் (இலக். அக.)
- தாளவங்கங்கள் விரவிவரும் நிலை (பரத. தாள. 54.)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- unevenness
- roughness as of ground
- impropriety, unsuitableness
- mischief
- difficulty
- want of firmness
- fear
- irregularity of time measure
பயன்பாடு
( மொழிகள் ) |
சான்றுகள் ---விடமம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி