தமிழ்

தொகு
 
விதுரன்:
என்றால் திண்ணியன் (வலுமிக்கவன்)
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • விதுரன், பெயர்ச்சொல்.
  • (புறமொழிச்சொல்--சமசுகிருதம்----विदुर---விது3ர (1 &2)...विधुर...விது4ர...{3 & 4)---மூலச்சொற்கள் )
  1. திருதராட்டிரன் பாண்டு இவர்கட்குத் தம்பி (பாரத.)
  2. அறிஞன் (யாழ். அக. )
  3. திண்ணியன் (யாழ். அக. )
  4. தாரம் இழந்தவன் (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. the younger step brother of Dhṛtarāṣṭra and Pāṇḍu
  2. learned man
  3. valiant man
  4. widower


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விதுரன்&oldid=1286416" இலிருந்து மீள்விக்கப்பட்டது