வினைக்கேடு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வினைக்கேடு(பெ)

  1. வீணானது; வீண்வேலை
    • வினைக்கேடுபலபேசி வேண்டியவா திரிவீர் (தேவா. 677, 5)
  2. செயலறுகை
  3. தாமதம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. that which is useless
  2. inactivity
  3. delay
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---வினைக்கேடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வினைக்கேடு&oldid=1123113" இலிருந்து மீள்விக்கப்பட்டது