தமிழ்

தொகு
 
விபவம்:
--என்றால் திருமாலின் அவதாரங்கள்--மூன்றாவது நிலை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • விபவம், பெயர்ச்சொல்.
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--विभव--விப4வ--மூலச்சொல்
  1. பெருமை
    (எ. கா.) இராசவிபவ மெல்லாம் பெறுவர் (தக்கயாகப். 179, உரை).
  2. செல்வம் (திவா.)
  3. வாழ்வு
    (எ. கா.) விபவமுடன் வீற் றிருந்தான் (கந்த பு. கந்தவி. 123). (சூடாமணி நிகண்டு)
  4. மோட்சம் (இலக். அக.)
  5. திருமால்நிலை ஐந்தனுள் மச்ச கூர்மாதி அவதார நிலை. (அஷ்டாதச. தத்துவத். 3, 49.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. greatness, dignity,majesty
  2. wealth, property, fortune
  3. happiness, prosperity
  4. salvation
  5. manifestation of Viṣṇu in the ten primary and other secondary avatāras, one of five tiru-māl-nilai



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விபவம்&oldid=1283262" இலிருந்து மீள்விக்கப்பட்டது