manifestation
manifestation, ஆங்கிலம்.
தொகு-
(கோப்பு)
பொருள்
(பெ)
- வெளிப்பாடு, வெளிப்படுகை
- உருவமெடுக்கை, தோற்றம், அவதாரம், பிரசன்னம், உரூபிகரம்
விளக்கம்
பயன்பாடு
- manifestation of Vishnu - விஷ்ணுவின் அவதாரம்/தோற்றம்
- manifestation of anger - கோபத்தின் வெளிப்பாடு
- the first manifestation of the disease was among pigs - முதலில் அந்த நோய் பன்றிகளில் தோன்றியது
- manifestation (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---manifestation--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு
(revelation)-(appearance)-(discovery)