தமிழ்

தொகு
 
விமலை:
எனில் சரசுவதி-
 
விமலை:
எனில் இலக்குமி-இவள் ஆதிலக்குமி
 
விமலை:
எனில் துர்க்கை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- वि + मल--விமல--மூலச்சொல்

பொருள்

தொகு
  • விமலை, பெயர்ச்சொல்.
  1. பரிசுத்தமானவள்
  2. சரசுவதி (திவா.)
  3. இலக்குமி (பிங். )
  4. துர்க்கை (W.)
  5. பார்வதி (நாமதீப. 22.)
  6. கங்கை (பிங். )
  7. கோதாவரி (பிங். )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. she who is immaculate
  2. Sarasvatī
  3. Lakṣmī
  4. Durgā
  5. Pārvatī
  6. The Ganges
  7. The Gōdāvari

விளக்கம்

தொகு
  • இந்துச் சமயத்தின் தலையாய பெண் தெய்வங்களையும், பாரதத்தின் இரு பெரும் நதிகளையும் குறிக்கும் ஒரு சொல் 'விமலை'...வி என்றால் அற்ற என்றும், மலம் என்றால் அழுக்கு, மாசு, களங்கம், அசுத்தம் போன்ற வெறுக்கத்தக்க விடயங்கள் எனவும் சமசுகிருதத்தில் பொருள்... இதுவே தமிழில் விமலை ஆயிற்று...இந்துப் பெண்களுக்கு வைக்கும் பெயர்களில் விமலா என்பதும் ஒன்று..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விமலை&oldid=1406460" இலிருந்து மீள்விக்கப்பட்டது