விருப்பத் தேர்வு

தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • விருப்பத் தேர்வு, பெயர்ச்சொல்.
  1. ஒன்றுக்கு மேற்பட்டவைகளிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுப்பது.
  2. கணினிப் பயன்பாடுகளில், ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்ய வேண்டுமா என்று தீர்மானிக்கக் கொடுக்கப்பட்டிருக்கும் சேர்க்கைப் பெட்டி, தேர்வுப் பெட்டி, வானொலிப் பொத்தான் போன்ற படிவக் களம்.

மொழிபெயர்ப்பு

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=விருப்பத்_தேர்வு&oldid=1232782" இலிருந்து மீள்விக்கப்பட்டது