சேர்க்கைப் பெட்டி
தமிழ்
தொகுபொருள்
தொகு- சேர்க்கைப் பெட்டி, பெயர்ச்சொல்.
- கணினிப் பயன்பாட்டில், ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்கும் வகையில் கொடுக்கப்பட்டிருக்கும் மூடிய பெட்டி வடிவிலான விருப்பத் தேர்வு.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்: combo box
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +