விரோதி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--विरोधिन्--விரோதி4ந்--மூலச்சொல்
பொருள்
தொகு- விரோதி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- தமிழ் ஆண்டுகள் அறுபது ஆண்டுகளைக்கொண்டச் சுற்றுகளைக் கொண்டது...பிரபவ என்னும் பெயருடைய ஆண்டில் தொடங்கி அட்சய என்னும் பெயருடைய ஆண்டில் முடியும்...மீண்டும் பிரபவ ஆண்டுத் தொடங்கி அறுபது ஆண்டுகள் நடக்கும்...பிறகு மீண்டும் இப்படியே தொடரும்...இந்த வரிசையில் 23-வது ஆண்டின் பெயர் விரோதி ஆகும்...
- ஆண்டின் பொதுப்பலன்: மேகங்கள் தோன்றாமல் மழை இல்லாமற் செய்யும்
பொருள்
தொகு- விரோதி, வினைச்சொல்.
- பகைத்துக்கொள்வெறும் பேச்சுவழக்கில் மட்டுமே 'விரோதி' வினைச்சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +