விறப்பு
பொருள்
விறப்பு, (உரிச்சொல்).
- செறிவு
- வெரூஉ, அஞ்சி
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- விறந்த காப்பொடு = செறிந்த காப்பொடு (இளம்பூரணர் உரை)
- கோடு முற்றி அளந்த காரொடு விறந்தே = மலையை முற்றுகையிட்டு மலையை அளந்த மேகம் கண்டு வெருவி (இளம்பூரணர் உரை)
- (இலக்கணப் பயன்பாடு)
- "விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே" - தொல்காப்பியம் 2-8-50
- "விறப்பே வெரூஉப் பொருட்டும் ஆகும்" - தொல்காப்பியம் 2-8-51
( மொழிகள் ) |
சான்றுகள் ---விறப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற