ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

விலங்கல்(பெ)

  1. குறுக்காயிருக்கை
  2. மலை
    • விலங்கன் மீமிசை (மலைபடு. 298)
    • விலங்கல் வலிகொண்டு (கம்பரா. தாடகை.) - மலை போன்ற வலிமையுடன்
  3. கலங்கல் நீர் (திவா.)
  4. பிரசயம் (தொல். எழுத். 88, உரை.)
  5. பண்மாறி நரம்பிசைக்கை

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. lying athwart or across
  2. hill,mountain
  3. turbid water, puddle
  4. (Gram.) a tone occurring in a series of unaccented syllables following a svarita
  5. (Mus.) abrupt change of the tune; change of tune from one to another, as on a stringed instrument

சொல்வளம்

தொகு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விலங்கல்&oldid=1243048" இலிருந்து மீள்விக்கப்பட்டது