விலைமேவுதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • விலைமேவுதல், வினைச்சொல்.

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  • (விலை+மேவு+தல்)
  1. விலையை ஒத்துக் கொள்ளுதல் (W.)
  2. எளிதாக விலையாதல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To agree on the price
  2. To be easily saleable


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விலைமேவுதல்&oldid=1283494" இலிருந்து மீள்விக்கப்பட்டது